யூதர்கள் யார்? வரலாறு எங்கிருந்து ஆரம்பிக்கிறது

சமீப காலமா அதிகப் படியான மக்களால்
அதிகம் பேசப்படக்கூடிய ஒரு இனம் தான் இந்த ஜூஸ்ன்னு சொல்லக் கூடிய யூதர்கள்.
 இந்த யூதர்கள் மத்த இனங்கள் மாதிரி மொழியை அடிப்படையாக வச்சோ அல்லது இருக்கக் கூடிய இடத்தை அடிப்படையா வச்சோ தங்களை அடையாளப்படுத்திக்க மாட்டார்கள்.
 மாறாக யூத பெண்களுக்கு பிறக்கக்கூடியவர்கள் மட்டும்தான் உண்மையான யூதர்கள் என்று  ஏற்றுக்கொள்வார்கள் இன்றைக்கு இந்த உலகத்துல நேரடியாகவோ மறைமுகமாகவோ முக்கியமான பெரி பெரிய அதிகாரப் பொறுப்புகளில் இந்த
யூதர்கள் தான் இருக்கிறார்கள்.
 வரலாற்றில் முக்கியமான சயின்டிஸ்டுகளில் ஆரம்பித்து இன்றைக்கு இருக்கக் கூடிய மெட்டா நிறுவனத்துடைய மார்க் வரைக்கும் எல்லோரும் இந்த யூத இனத்தை சேர்ந்தவர்கள் தான்
அதனால் தான் இன்றைக்கும் வல்லரசு நாடுகள் எல்லாரும் பெரும்பாலும் இந்த யூதர்களின் பக்கம் தான் நிற்கிறார்கள்.

யூதர்கள் யார்? வரலாறு எங்கிருந்து ஆரம்பிக்கிறத

இந்த யூதர்கள் யார்? இந்த யூத மக்களுடைய
வரலாறு எங்கிருந்து ஆரம்பிக்கிறது எப்படி
இந்த யூதர்கள் உலகம் முழுக்க எல்லா
இடங்களிலும் பரவி இருந்தார்கள்.
யூத மக்கள் நல்லவர்களா இல்லை கெட்டவர்களா இப்படி யூதர்களுடைய கலாச்சாரம் பண்பாடு வித்தியாசமான வாழ்க்கை முறை என்று எல்லா விஷயங்களையும் இங்கே பார்ப்போம்.
ஜூஸ்ன்னு சொல்லக்வ்கூடிய இந்த
யூதர்கள் வரலாறு முதல் முதலில் ஆபிரகாம்
என்ற ஒருவரிடம் இருந்து தான்
ஆரம்பிக்கிறது. இந்த ஆபிரகாமுக்கு ரெண்டு பிள்ளைகள் இருந்தார்கள் அதில் இரண்டாவது மகன் ஐசக்குடைய வம்சாவழியில் வந்தவர்கள் தான் இந்த
யூத மக்கள்.
ஜுடாயிசம் என்கிற ஒரு மதத்தை உருவாக்குகிறார்கள் இந்த ஜூடாயிசம்னு சொல்லக் கூடிய யூத மதத்தை தான் இன்றைக்கு வரைக்கும் யூதர்கள்
பின் பற்றிக் கொண்ட்டு வருகிறார்கள்.
யூதர்களுடைய நம்பிக்கையின்படி உலகத்தோட புனிதமான இடம் ஜெருசலேம் அதனால அந்த ஜெருசலத்தை எப்படியாவது கைப்பற்றி ஆக வேண்டும் என இன்று
வரைக்கும் யூதர்கள் அதுக்காக முயற்சி
எடுத்துக் கொண்டு இருக்காங்க இதற்க்கு இன்னொரு காரணம் யூதர்களுடைய முன்னோர்களான ஆபிரகாம் ஐசக்னு எல்லோரும் வாழ்ந்த இடம் ஜெருசலேம் அதனால் இந்த இடம் எங்களுக்கு தான் சொந்தமானது என்று யூதர்கள் சொல்கிறார்கள்.
 ஆனால் இதே ஆபிரகாமுடைய மற்ற பிள்ளைகளுடைய வம்சா வழியில் வந்தவர்கள தான் இன்றைக்கு உலகத்தோட பெரிய மதங்களா இருக்கக் கூடிய முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும்.
அடுத்து யூதர்கள் அதிகமா ஸ்டார் சிம்பலை பயன்படுத்துவார்கள் இஸ்ரேல் நாட்டுடைய கொடியில் ஆரம்பித்து எல்லா இடங்களிலும் இந்த ஸ்டார் சிம்பலை பயன்படுத்துவார்கள்
இதுக்கான அர்த்தம் ஸ்டார் ஆஃப் டேவிட் அதாவது இவர்களுடைய முன்னோரான டேவிட் தன்னோட போர் கருவிகள்ல இந்த ஸ்டார் சிம்பலை தான் பயன்படுத்தி இருக்கிறார். இதனால் தான் யூதர் இந்த சிம்பலை ஸ்டார் ஆஃப் டேவிட் என்று சொல்கிறார்கள்.

எகிப்தியர்கள் தான் யூதர்களா?

 அடுத்ததாக யூதர்கள் வரலாற்றில் மன்னர்களா இருந்ததை விட அடிமைகளாக தான் அதிகமா இருந்திருக்கிறார்கள். அதுலயும் முக்கியமா எகிப்தியர்கள் தான் யூதர்கள்னு சொல்லக்கூடிய இஸ்ரவேல்
மக்களை பல நூறு வருடங்களா அடிமைகளாவே வைத்திருக்கிறார்கள் எந்த அளவுக்கு என்றால் இன்றைக்கு எகிப்தில் இருக்கக் கூடிய கட்டிடங்களை எல்லாம் கட்டி
எழுப்புவதற்க்காக அடிமைகளாக கொண்டுவரப்பட்ட யூதர்கள்தான் வேலை ஆட்களாக பயன் படுத்தப்பட்டிருக்காங்க.
 இப்படி பல நூறு வருடங்களா எகிப்துல அடிமையா இருந்த இஸ்ரவேலர்கள் தங்களை இந்த எகிப்தியர்களிடம் இருந்து
காப்பாத்துவதற்க்காக காத்திருந்திருக்கிறார்கள்.
யூதர்கள் எதிர்பார்த்த மாதிரியே மோசஸ்ன்னு ஒரு இறைத் தூதர் வந்து
எகிப்தியர் கிட்ட பல நூறு வருடங்களா
அடிமைகளா இருந்த யூதர்களை காப்பாற்றி
கூட்டிக் கொண்டு போயிருக்கிறார் அதனால் தான் யூதர்கள் இன்றைக்கும் மோசஸ் என்கிற இறைத் தூதரை ரொம்பவும் நேசிக்கிறார்கள்.
 அதே சமயம் அவர் தந்த தோராங்கி எற வேதத்தை தான் இன்றைக்கும் யூதர்கள் தங்களுடைய மத புத்தகமா வைத்துள்ளார்கள்.
இதற்க்கு முக்கியமான காரணம் யூதர்கள் மோசஸ்க்கு கடவுளே இந்த வேதத்தை
கொடுத்ததா நம்புகிறார்கள்.
 எப்படி கிறிஸ்தவர்களுக்கு பைபிளோ அதே மாதிரி தான் யூதர்களுக்கு தோரா இந்த தோராவை பின்பற்றி தான் யூதர்கள் உணவு பழக்க வழக்கங்களையும் வைத்து இருந்திருந்தார்கள்.
பன்றி கோரை பற்களுடைய விலங்குகள் இந்த மாதிரி எந்த இறைச்சியும் யூதர்கள் சாப்பிட மாட்டார்கள்.
அதே மாதிரி யூதர்கள் இந்த தோராவை
பின் பற்றி தான் எல்லா விஷயங்களுமே
செய்வார்கள் உணவு முறையில் ஆரம்பித்து குளிக்கும் கடமை வரைக்கும் அவங்களுடைய தோராவில் எப்படி சொல்லி இருக்கோ அதன்படி தான் நடந்து கொள்வார்கள்
இப்படி மொத்தமா தோராவில் சொல்லப் பட்ட 613 கட்டளைகளையும் அதே மாதிரி முக்கியமான ஒரு 10 கட்டளைகளையும் யூதர்கள் இன்றைக்கும் பின் பற்றிக் கொண்டு வருகிறார்கள்.
 இப்படி யூத மதத்தை பின் பற்றக்கக் கூடிய ஒவ்வொருத்தரும் தோராவை படிக்க வேண்டும் என்கிற சட்டம் யூத மதத்தில்
பின்பற்றப்படுகிறது
இப்படி மோசஸ் கொடுத்த அந்த வேதத்தை வைத்து பின்னாடி இஸ்ரவேல் மக்கள் ஜுடாயசம்ங்கிற ஒரு மதத்தை உருவாக்குகிறார்கள்.
 இந்த ஜூடாயசத்தை பின்பற்றக் கூடியவர்கள் தான் ஜூஸ்ன்னு
சொல்லக் கூடிய யூதர்கள் இப்படித்தான்
மோசஸ்க்கு பிறகு யூத மதம் உருவானது.
 யூதர்களுடைய கொள்கைப்படி கடவுளுடைய உருவத்தை யாராலும் காண முடியாது இந்த முழு உலகத்தையும் படைத்தது கடவுள் ஒருத்தர் தான்
அவருக்கு தாய் தந்தைகள் பிள்ளைகள் என்று யாருமே இல்லை இது தான் யூதர்களுடைய கடவுள் நம்பிக்கை.
அடுத்ததா சனிக்கிழமையை தான்
யூதர்கள் முக்கியமான நாளா பார்க்கிறார்கள். எதற்க்காக என்றால் அவர்களுடைய நம்பிக்கை படி கடவுள் இந்த முழு உலகத்தையும் ஆறே நாட்களில் படைத்ததாகவும் ஏழாவது நாள் ஓய்வெடுத்தார் என்றும் யூதர்கள் நம்புகிறார்கள்.
இதனால் தான் சனிக்கிழமை சபாத்ன்னு
சொல்லக் கூடிய ஓய்வு நாளாக வைத்திருக்கிறார்கள். இந்த ஓய்வு நாளில் எல்லா யூதர்களும் ஒன்று சேர்ந்து உணவுகள் உண்பதற்காகவும் அதே மாதிரி முக்கியமா இறை வழிபாடும் செய்வார்கள்.
 எப்படி கிறிஸ்தவர்களுக்கு ஞாயிற்றுக் கிழமையோ அதே மாதிரி யூதர்களுக்கு சனிக்கிழமை.
இன்றைக்கு வாழக்கூடிய யூத மக்களிடம் இரண்டு பிரிவுகள் இருக்கிறது. ஒன்று ஆர்த்தடாக்ஸ் ஜூஸ் இன்னொன்று ரீஃபார்ம் ஜியூஸ்.
இந்த ஆர்த்தடாக்ஸ் ஜூஸ்ன்னு சொல்லக் கூடிய மக்கள் தோராவில சொல்லப்பட்ட விஷயங்களை பாரம்பரியமா பின்பற்றக் கூடியவர்கள் ஆனால் இந்த ரீஃபார்ம் ஜூஸ்ன்னு சொல்லக் கூடிய மக்கள் யூத மதத்திலே நிறைய விஷயங்கள் சொல்லப்பட்டிருந்தாலும் அதெல்லாம் கேட்காமல் காலத்துக்கு ஏற்ற மாதிரி வாகிறவர்கல்.

யூத மதத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம்ஏன்?

 யூத மதத்தில் ஆண்களை விட பெண்களுக்கு தான் அதிக முக்கியத்துவம் தருவார்கள். அதாவது எந்த அளவிற்க்கு என்றால் ஒரு யூத பெண்ணுக்கு பிறந்த
குழந்தைகள் மட்டும் தான் யூதர்கள் என்று
ஏற்றுக்கொள்வார்கள்.
 யூத ஆணுக்கும் வேற பெண்ணுக்கும் பிறந்திருந்தாலும் கூட அந்த குழந்தையை யூதர்களா ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்
அடுத்ததா விலங்குகளை பலியிடக் கூடிய முறை யூத மதத்திலும் இருந்திருக்கிறது.
வருடத்திற்க்கு மூன்று முறை விலங்குகளை
கடவுளுக்கு பலியிடுவார்கள் ஆனால் இந்த விஷயம் யூதர்களுடைய இரண்டாம் சாலமன் கோவிலை ரோமர்கள் வந்து அந்த கோவிலை அழிக்கிற வரைக்கும் தான் இந்த சடங்குகள் எல்லாம் செய்து கொண்டு இருந்திருக்கிறார்கள்.
ரோமர்கள் அந்த கோயிலை அழித்ததும் அப்போதில் இருந்து யூதர்களுக்கு கோயில் இல்லாத காரணத்தால் விலங்குகளை பலியிடக்கூடிய இந்த சடங்குகளை இன்று வரைக்கும் செய்யாமல் நிறுத்தி வைத்துள்ளார்கள்.
 இது தான் யூத மதத்துல யூதர்கள் பின் பற்றக்கூடிய முக்கியமான விஷயங்கள்.
அடுத்ததாக இப்போது இந்த யூதர்கள் எப்படி உலகம் முழுவதும் சிதறி போனார்கள் என்று பார்ப்போம்.
 முதலில் யூதர்களை பொதுவா இஸ்ரவேலர்கள் என்று தான் சொல்லுவார்கள் இந்த இஸ்ரவேலர்களுக்குள் மொத்தம் 12 பிரிவுகள் இருக்கிறது. அதில் 10 பிரிவை சேர்ந்த இஸ்ரவேல் மக்களை அடுத்தடுத்து பல மன்னர்கள் இந்த மக்களுடைய இடத்துக்கு போருக்கு வந்து அவர்களுடைய
இடங்களையும் அழித்தது மட்டும் இல்லாமல் அந்த மக்களை பல இடங்களுக்கு சிதறி அடிக்க வைத்தார்கள்.
இஸ்ரவேலர்கள்ல இருக்கக்கூடிய 10 பிரிவை சேர்ந்த மக்கள் இப்போது வரைக்கும் எங்க இருக்கிறார்கள் என்றே
தெரியவில்லை.
 அந்த மீதி உள்ள இண்டு பிரிவை சேர்ந்த மக்கள் தான் இன்றைக்கு வாழக் கூடிய
யூதர்கள் 1948-ல இஸ்ரேல் என்கிற ஒரு நாடு
உருவாகவும் பல யூதர்கள் இஸ்ரேல்
நாட்டுக்கு போய் குடியேறினார்கள்.
 இன்றைக்கு அதிகப்படியான யூதர்கள் வாழக் கூடிய இடம் அமெரிக்காவும் இஸ்ரேலும் தான் இதுபோக பல யூதர்கள் அரேபிய நாடுகளிலும் இன்னும் சில யூதர்கள் நம்ம இந்தியாவிலேயும்
வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்.
இப்படி யூதர்கள் சிதறி அடிக்கப்பட்டு பல
நாடுகளுக்கு போயிருந்தாலும் அந்த
நாடுகளிலேயும் கொஞ்ச நாட்களிலேயே அதிகாரப் பொறுப்பிற்க்கு போகக் கூடிய அளவிற்க்கு புத்திசாலி மக்களாக இருந்திருக்கிறார்கள்.
யூதர்கள் மட்டும் இந்த அளவுக்கு
புத்திசாலியாக இருப்பதற்க்கான காரணம் யூத குழந்தைகள் கருவில் இருக்கும் போதே அந்த குழந்தையோட தாயார் எல்லாவிதமான விஷயங்களையும் படிக்க ஆரம்பிக்கிறார்கள். அது வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் கேட்பதனால் யூத
குழந்தைகள் புத்திசாலியாவே பிறக்கிறார்கள்.
இன்றைக்கு இருக்கக் கூடிய தொழில்நுட்பம்
அறிவியல், சினிமா, மியூசிக் என்று இப்படி எல்லா முக்கியமான துறைகளிலும் 70 சதவீதத்துக்கு மேல் இந்த யூத மக்கள் தான் இருப்பார்கள்.
இப்படி 70% எல்லா துறைகளிலும் இருந்தாலும் இந்த மக்களுடைய மக்கள் தொகை ரொம்ப ரொம்ப குறைவுதான் வெறும் 2% தான் யூதர்கள் இந்த
உலகத்தில் வாழ்கிறார்கள்.
வெறும் 2% இருந்து கொண்டு இந்த உலகத்தையே தங்களுடைய
கட்டுப்பாட்டுக்குள் வைக்க நினைக்கின்ற காரணத்தால்தான் ஹிட்லருக்கும் இந்த
யூதர்களை சுத்தமா பிடிக்காமல் இருந்தது
அதனாலயே ஹிட்லருக்கு பயந்து பல யூதர்கள் மறைந்து வாழ ஆரம்பித்தார்கள்.

ஹீப்ரு என்கிற மொழி

 இப்படி காலம் காலமாக பயந்து மறைந்து வாழ்ந்ததுனாலயே யூதர்கள் ஒரு கட்டத்துக்கு மேல தங்களுடைய தாய் மொழியான ஹீப்வை மறக்க ஆரம்பித்தார்கள்.
காரணம் ஹீப்ரு மொழி பேசினால் யூதர்கள் என்று தெரிந்துவிடும் அதற்க்கு பிறகு குடியேறிய நாடுகளில் யூதர்களை வாழ விடமாட்டார்கள் என்று இப்படி பயந்தே தங்களுடைய தாய் மொழியான
ஹீப்வை கொஞ்சம் கொஞ்சமா மறக்க
ஆரம்பித்தார்கள். எந்த அளவிற்க்கு என்றால்.
 ஒரு கால கட்டத்தில் ஹீப்ரு என்கிற மொழியே இல்லாமல் போய்விட்டது இப்படியே பல வருடங்கள் போக
அதற்க்குப் பிறகு பிரிட்டிஷ் ஆட்சியில் பல
நாடுகளில் பிரிந்திருந்த யூதர்கள்
எல்லோரும் ஒன்று சேர்ந்து பிரிட்டிஷர்ஸோட
உதவியால் இஸ்ரேல் என்கிற ஒரு நாட்டை
உருவாக்கி அந்த நாட்டிற்க்குள் உலகத்தோட
பல்வேறு இடங்கள்ல சிதறிக் கிடந்த யூதர்கள் எல்லாரும் குடியேறி போறாங்க.
அப்போது அங்கே வந்த யூதர்களில் பெரும்பாலான மக்களுக்கு தனது தாய் மொழியே தெரியாமல் இருந்தது.
தங்களோட அழிந்து போன ஹீப் மொழியை எப்படியாவது மீட்டெடுக்க வேண்டும் என முயற்ச்சி எடுத்தனர்.
அங்கே யூதர்களில் சில பேருக்கு
ஹீப் மொழி கொஞ்சம் ஞாபகம் இருந்தது இப்படி சில யூதர்களுடைய உதவியால திரும்ப அழிந்து போன ஹீப் மொழியை உருவாக்கினார்கள்.
அதற்க்கு பிறகு ஹீப் மொழியை திரும்ப
யூதர்கள் எல்லாருக்கும் சொல்லிக் கொடுத்து இன்றைக்கு வரைக்கும் ஹீப் மொழியை யூதர்கள் பேசிக்கொண்டு வருகிறார்கள்.
கடைசியாக பெரும்பாலான
மக்களுக்கு இருக்கக் கூடிய ஒரே சந்தேகம்
அதாவது பிறப்பால் யூதர் அல்லாதவர்கள் யூத மதத்துக்கு போக முடியுமா?
போக முடியும் ஆனால் அது ரொம்ப கடினமான ஒன்றாக சொல்லப்படுகிறது அதே மாதிரி யூதர்கள்
தங்களுடைய மத குருக்களை ரப்பிக்
என்று சொல்வார்கள் அந்த வகையில மோசஸ் தான் யூதர்களுடைய முதல் ரப்பின்னு சொல்லப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *